நானா, நிதீஷா

img

அனுமன் கொல்லப்படுவதை ராமர் வேடிக்கை பார்ப்பது சரியல்ல.... நானா, நிதீஷா..? பாஜக முடிவெடுக்க வேண்டும்... பாஜக - மோடி மீது சிராக் பஸ்வான் பாய்ச்சல்....

சிஏஏ, என்ஆர்சி உள் ளிட்ட பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், நிதிஷ் குமார் எதிராக இருந்தார். நான்ஆதரவாக இருந்தேன்....